சாம்ராஜ் கவிஞர், கட்டுரையாளர், 2012இல் ‘என்றுதானே சொன்னார்கள்’ கவிதைத் தொகுப்பு வெளிவந்தது. இது இவரது முதல் சிறுகதை தொகுப்பு. ‘நிலைக் கண்ணாடியுடன் பேசுபவன்’ என்கிற மலையாள சினிமா பற்றியான கட்டுரைத் தொகுப்பு வெளிவந்திருக்கிறது. தமிழ் சினிமாவில் இயங்கி வருகிறார்.