அனல்காற்றின் தனித்தன்மை என்னவென்றால் வெப்பம் ஏறிஏறிச்சென்று அதன்உச்சத்தில் சடடென்று மழை வந்துவிடுகின்றது என்பதே வாழ்கையில் அனல் காற்றுவீசும் பருவம் ஒன்றை தாண்டிவராதவர்கள் யார்? அந்த உச்சக்கடட இறுக்கம் கொண்டசில நாட்களின் கதை.இது. எதிர்திசை நோக்கி முறுக்கிக்கொள்ளும் உறவகள் தீ மழைகொட்டும் உறவுகள்....... இது காமத்தின் அனல்காற்று. அது குளிர்ந்துதான் ஆகவேண்டும் ஆனால்குளிரும் கணத்திற்கு முன்னர் அது செடி கொடிகளுடன் நகரையே கொளுத்திவிடும்என எண்ணச்செய்கிறது.