Read Anywhere and on Any Device!

Subscribe to Read | $0.00

Join today and start reading your favorite books for Free!

Read Anywhere and on Any Device!

  • Download on iOS
  • Download on Android
  • Download on iOS

இத்திக்காய் காயாதே [Itthikkaai Kaayathe]

Ramani Chandran
3.90/5 (191 ratings)
”எனக்குத் திருமணம் ஆகிவிட்டால் என்ன ? நம் உறவு அப்படியே தான் இருக்கும் “ என்று ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் கூறுவது ஊர்மிளாவின் காதில் விழுந்தது . சை ! ஆண்கள் எல்லோருமே மோசம் தானா? என் அப்பா இல்லை ? வயது வந்த இரண்டுப் பெண்களை மனைவியோடு கைவிட்டு விட்டு இன்னொரு பெண்ணோடு போய் விட்டாரே ! இதோ அலட்சியமாய் சொல்லிவிட்டுப் போகிறானே இந்த மனிதனை மணந்துக் கொள்ளப் போகும் பெண்ணும் தான் எவ்வளவு பாவம் ? பொருமிக் கொண்டே இருந்த ஊர்மிளாவிடம் தாத்தா அவளுக்குப் பார்த்திருக்கும் மாப்பிள்ளை ஜெயரூபனின் படத்தைக் காட்டினார் அவள் தாய் . மனதில் தோன்றிய வெறுப்பில் வேண்டாம் என்று சொன்னால் தாய் தங்கையின் கதி என்னவாகும் ?ஆனால் அதற்காக சரியென்றா சொல்வது ? தவித்துப் போனாள் ஊர்மிளா!
Format:
Kindle Edition
Pages:
155 pages
Publication:
2020
Publisher:
Edition:
Language:
tam
ISBN10:
ISBN13:
kindle Asin:
B08BQVGM48