அலைச்சலை வாழ்வாய் கொண்டிருக்கும் சாம்ராஜ், தனக்கு நெருக்கமான நிலத்தின் மனிதர்களின் கதைகளால் இத்தொகுப்பை நிரப்பியிருக்கிறார் . பிரசவத்தன்றும் சினிமாவுக்கு போகும் மல்லிகா, மதம் மாறியதற்கான சாட்சியான ஞானஸ்னான போட்டோவைத் தேடிச்சாகும் மரியபுஷ்பம், நுட்பமான பாலியல் தொல்லைகளை எதிர் கொள்ளும் பரமேஸ்வரி, எப்போதும் ‘வெளியே’ திரியும் கணவனைச் செய்வினை வைத்து திண்ணையில் முடக்கும் செவ்வாக்கியம், பழித்து ஒதுக்கி வைத்த சொந்தங்களுக்கே அருள் வழங்கும் லட்சுமி என்று பெரும்பாலான கதைகள் முந்தைய தலைமுறைப் பெண்களின் பாடுகளை உணர்வு நீக்கம் செய்த மொழியில் சொல்கின்றன. இடதுசாரித் தோழர்களின் 'வாழ்வைப் பேசும் ஜார் ஒழிகவும், தொழில் - புரட்சியும்' பகடியை நோ&#