ஹிந்து மதம் தோன்றிய காலத்தை எப்படி வரையறுக்க முடியாதோ, அதே போலத்தான் ஜைன (சமணம்) மதத்தின் காலமும். சுமார் ஐயாயிரம் வருடப் பழமை மற்றும் பாரம்பரியம் கொண்டது.
சமணம் என்று இங்கு குறிப்பிடப்படும் ஜைன மதத்தின் இருபத்து நான்காவது தீர்த்தங்கரர் வர்த்தமான மகாவீரர், அஹிம்சையே சமணத்தின் ஆதாரக் கொள்கை என்று நிறுவினார். அதன் அடிப்படையில் மனிதன் எவ்வாறு வாழவேண்டும் என்று சமணம் வகுத்துத் தரும் வழிகள் அற்புதமானவை. கண்ணுக்குத் தெரியாத கடவுளை நோக்கி அல்ல; கண்ணுக்குப் புலப்படும் இவ்வுலக வாழ்க்கையைச் செம்மையாக அமைத்துக்கொள்ள, அதன் மூலம் பிறவா நிலையை அடைய சமணம் வழிகாட்டுகிறது.
மாணவர்களுக்காக எழுதப்பட்ட இந்நூல் சமணம் குறித்த எளிய புரிதலுக்கு மட்டுமானது.