கடல்மார்க்கமாக உலகத்தை சுற்றி வந்த பயண அனுபவங்களை திறம்படவும் சுவைபடவும் எழுதியுள்ளார் இந்நூலாசிரியர். இந்நூலை வாசிப்பதனாலேயே உலக நாடுகளை ஒவ்வொன்றாய் சுற்றிப்பார்த்த சுகானுபவமும் ஆனந்தமும் கிட்டிவிடும். கப்பலில் பயணிப்பது தொடங்கி வெவ்வேறு நாட்டு மக்களின் பழக்கவழக்கங்கள், உணவுமுறை, உடைகள், கட்டடங்கள், இலக்கியம், அரசியல் எனப் பலவும் அழகுற பதிவு செய்யப்ப்ட்டுள்ளது. காந்தியைப் பற்றி திரைப்படம் தயாரித்த முதல் தமிழரான இந்நூலாசிரியர், ‘காந்தி’ குறித்த அயல்தேசத்து புரிதலை விரித்துரைப்பதும், இந்தியர்கள் குறித்த சர்வதேச அபிப்ராயங்களையும் ஒளிவுமறைவின்றி பதிந்திருப்பதும். இந்நூலுக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது. http://ncbhpublisher.com/product.php?...
Format:
Pages:
pages
Publication:
Publisher:
Edition:
Language:
ISBN10:
ISBN13:
kindle Asin:
B089GZZQS9
ஏ. கே. செட்டியார் - உலகம் சுற்றும் தமிழன் (Tamil Edition)