சாவி’ ஆசிரியராக இருந்த தினமணி கதிரில் பிரசுரமானது ‘மாயா’. ஆசிரமம், ஹைடெக் சாமியார், கற்பழிப்பு புகார் தரும் இளம் பெண் பக்தை, கோர்ட் கேஸ் என எக்காலத்துக்கும் பொருந்தும் கதை. கணேஷ், வஸந்த் ஆஜராகும் சூப்பர் ஃபாஸ்ட் கதையும்கூட.