மதுகரியைக் கவர்ந்தது அன்புநாதன் தன்னந்தனியே ஆசிரமத்தில் வளர்ந்து தன்னந்தனியே தொழில் தொடங்கி தன்னை வளர்த்துக் கொண்டது மட்டுமல்லாமல் அனாதையான சிறுவன் ராஜாவையும் தத்தெடுத்து தனியாக வளர்த்துதான். திருமணம் செய்துக் கொள்ளவே முடிவு செய்து விட்டாள். ஆனால் எதிர்பாராமல் அன்புநாதனின் பார்ட்ன்ர் என்று கூறிக் கொண்டு வந்த சுதர்மன் மதுகரி இது நாள் வரை நம்பிக் கொண்டிருந்தது எல்லாமே பொய் என்றுக் கூறுகிறானே! யாரை நம்புவது? முக்கியமாக குழந்தை ராஜாவை என்ன பண்ணுவது?