தமிழ்க்கவிதை பரப்பில் இட்டு நிரப்புதலுக்கான ஒரு வெற்றிடத்தைத் தேர்ந்து நகரும் சாம்ராஜின் பாசாங்கற்ற கவிதைகள் மிகுந்த நம்பிக்கைக்குரியன என்பதைச் சொல்லத்தான் வேண்டும்.