விக்ரமதித்யனின் 19வது கவிதைத் தொகுதியான ஆழித்தேர் 2014ல் வெளியாயிற்று. சில பகுதிகள் குறுங்கவிதைகள் இயல்பாக இருக்கிறார்கள் பாமரஜனங்கள் படித்துக்கெட்டு(ப்) போகிறார்கள் புத்திஜீவிகள் Oவருவதும் பொவதுமாய் வழிப்போக்கர்கள் வேடிக்கைபார்த்தபடியே வழித்தலங்கள் Oகறிக்கடையும் கறிகாய்க்கடையும் பட்டணத்தில்தான் பக்கத்தில் பக்கத்திலேயே Oநடை திறக்க நேரமிருக்கிறது ஊர் சுற்றலாம் உல்லாசமாக Oசிகரம் தொடத்தான் குடியிருக்க முடியாது Oகாணாமல்போவதில்லை புலிகள்காணாமல் போனதாகவேமுடிவு கட்டிவிட்டார்கள்காணவில்லையென்றுவிளம்பரமும் கொடுத்துவிட்டார்கள்(காணாமல் போகஅவனென்ன ஆடா, மாடா பாலுசார்)