இன்று தமிழ்நாடு முழுவதும் பரவலாக அறியப்பட்டிருக்கும் 'மறை நீர்' என்ற கருத்தாக்கத்தை தமிழுக்கு முதன்முதலில் அறிமுகப்படுத்திய நூல். ஆயிரக்கணக்கான பிரதிகள் விற்றுள்ள இந்நூல், தற்போது கூடுதல் தகவல்களோடு வெளியாகியுள்ளது.