இனப் பகை, மத மோதல், அரசியல் பழிவாங்கல் என்று பல காரணங்கள் பொதுவில் சொல்லப்பட்டாலும் 2023 மணிப்பூர் கலவரங்களின் உண்மையான காரணம் இவை மட்டுமல்ல.
இனம்-மதம்-சாதி-அரசியலுக்குக் குறைவில்லை என்றாலும் இந்தக் கலவரங்களின் பின்னணியில் வேறொரு மிகத் தீவிரமான பிரச்னை உள்ளது. இன்றல்ல; என்றுமே அது தீரப் போவதுமில்லை, கலவரங்கள் ஓயப் போவதும் இல்லை. அமைதி என்று அவ்வப்போது எட்டிப் பார்ப்பதெல்லாம் மணிப்பூர் மக்கள் தமக்குத்தாமே தந்துகொள்ளும் இடைக்கால நிவாரணம் மட்டுமே. துயரம்தான். ஆனால் அதுதான் கள யதார்த்தம்.
அரசியல்வாதிகள் புத்திசாலித்தனமாக மறைக்க விரும்பும் கொதிநிலையின் மையப் புள்ளியைத் துல்லியமாகத் தொட்டுத் துலக்குகிறது இந்நூல்.