‘சினிமாவுக்குப் போன சித்தாளு’ கதையை ஒரு சிறுகதையாக எழுதவேண்டும் என்றுதான் திட்டம் போட்டேன். இப்போதும்கூட இது ஒரு சிறுகதைதான்.
“நாடகம் நடிப்பதற்காக மட்டும் எழுதப்படுவதில்லை” நாவல் மாதிரி, சிறுகதை மாதிரி படிப்பதற்காகவே, பிற மொழியிலும் பல ஆன்றோர்கள் அது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டிருக்கின்றனர். அந்த மரபில்தான் உள்ளது, இச்சிறுகதை.
Format:
Paperback
Pages:
144 pages
Publication:
2012
Publisher:
மீனாட்சி புத்தக நிலையம்
Edition:
9
Language:
tam
ISBN10:
ISBN13:
kindle Asin:
B0DLT9LCV1
சினிமாவுக்குப் போன சித்தாளு [Cinemavukku Pona Chitthaalu]