இளம் ஜோடிகள் மற்றும் ஒரு காதல் தோல்வியடைந்தவன் ஒரு பீச் ரெஸார்டில் ஹாலிடே கழிக்க சந்தித்துக்கொள்கிறார்கள். தங்கள் காதல் கதையைப் பேசும் போது "உண்மையான காதல் என்றால் என்ன ?" என்பதற்குள் உரையாடல் நகர்ந்து விடுகிறது. மது அருந்திக்கொண்டே உரையாடுவதால் பேச்சு எல்லையற்று விரிகிறது. சிந்து என்கின்ற சிங்கிள் கடைசியில் வந்து கலந்து கொள்கிறாள். காதலா ? காமமா ? உண்மையான காதல் இருக்கிறதா ? செக்ஸ் இல்லையென்றால் காதல் இருக்குமா ? எதைத்தான் காதலிக்கிறார்கள் ? சைக்கோத்தனம் எல்லாம் காதலில் சேர்த்தியா ? என கட்டற்று பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.ரேமண்ட் கார்வரின் மூலக்கதையின் ஒன் லைனை எடுத்துக்கொண்டு வெளிப்படையான ஒரு ஆட்டம் பாம் நாவலை கொடுத்திருக்கிறார் , அராத&