Read Anywhere and on Any Device!

Subscribe to Read | $0.00

Join today and start reading your favorite books for Free!

Read Anywhere and on Any Device!

  • Download on iOS
  • Download on Android
  • Download on iOS

மத்யமர் [Mathyamar]

Sujatha
4.22/5 (120 ratings)
இங்கேயும் இல்லாமல் , அங்கேயும் செல்ல முடியாமல் ஒரு வர்க்கமே இருக்கிறது. இவர்கள் ஏறக்குறைய நல்லவர்கள் ; பெரும்பாலும் கோழைகள். பணக்கார செளகர்யங்களுக்கு தொட்டும் தொடாத அருகாமையில் இருப்பவர்கள். பக்தி , காதல் , பரிவு , பாசம் , தியாகம் , நேர்மை போன்ற குணங்களை தேவைக்கும் அவசரத்துக்கும் ஏற்ப சற்று மாற்றி கொள்பவர்கள். இந்த மௌனப் பெரும்பான்மையினருக்கு ஒரு பெயர் உண்டு மத்யமர் - சுஜாதா

மத்திய தர மக்களின் ஆசைகள், குழப்பங்கள் எல்லாவற்றையும் சிறுகதைகள் மூலம் சொல்ல ஒரு முயற்சி. பிரமாதம் என்று சொல்வதற்கில்லை, ஆனால் நல்ல முயற்சி. கல்கியில் தொடராக வந்தது.
Format:
Pages:
pages
Publication:
Publisher:
Edition:
Language:
tam
ISBN10:
ISBN13:
kindle Asin:
B07VD9KX9G