சுஜாதாவைப் பற்றி சுஜாதா என்ற இந்த தொகுப்பில் ஒரு சிறுகதையும், நான்கு கட்டூரைகளும் இருக்கின்றன. சுஜாதாவைப் பற்றி எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்கும் நான், வெறும் ஐந்து தொகுப்புகள் தான் சுஜாதாவைப் பற்றி எழுதியிருக்கிறேன் என்று நினைத்தால்...சரி விடுங்கள்...என் சோகம் என்னோடு தான்.