சிந்தனை, சிரிப்பு, அனுபவம், கொஞ்சம் கவிதைத்தனம், சில குட்டிக் கதைகள் என்று கலவையாய் அமைந்த ஒரு தொகுப்பு நூல் இது. சமுதாயத்தின் தலையில் குட்டுகிற, முகத்தில் பலமாய் குத்துவிடுகிற, விலாவைச் சீண்டி சிரிக்க வைக்கிற, கண்ணீர்த் துளிகளை வரவழைக்கிற என்று அநேக சங்கதிகள் இதில் உண்டு. இந்த நூல் புதிய சிந்தனைகளை உங்களுக்குள் தோற்றுவித்து, ஒரு மகத்தான அனுபவத்தை வழங்கும் என்று நம்புகிறோம்.