காலம் காலமாக ஒடுக்கப்பட்டிருந்தவர்களை மேலும் ஒடுக்கவும் அவர்கள் எழும்பி விடக்கூடாது என்பதற்காகவும் அவர்கள் மீது திணிக்கப்பட்டிருந்ததே ஆடையிலும் ஆதிக்க வெறி. தாழ்ந்த சாதி என்று பிறப்பால் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த வீட்டு பெண்களுக்கு மேலாடை அணியவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆணும் பெண்ணும் முட்டுக்குக் கீழே இடுப்புக்கு மேலே ஆடை உடுக்க அனுமதிக்கப் பட்டிருக்கவில்லை. இவை தென் திருவிதாங்கூர் ஆதிக்க வெறியின் உச்சம். பெண்களை மீண்டும் தாழ்த்துவதன் மூலம் இன்னும் அவ்வினத்து மக்களை இழிவு படுத்தி ஒடுக்கலாம் எனும் நோக்கம். "எவர்கள் இந்நாட்டின் சரித்திரத்தால் மறைக்கப்பட்டார்களோ அவர்களே இந்நாட்டின் சரித்திரத்தைத் திரும்ப எழுதுவார்கள்" எ