இந்த கதையை நான் எழுதிய காலக் கட்டத்தில் பெண்கள் பெரும்பாலும் புடைவையே அணிந்தார்கள். செல்போன் கிடையாது. ஈமெயில் கிடையாது. இந்தப் பின்னணியில் நித்திலாவும் செல்வமும் தங்கள் மனப் போராட்டங்கள், தத்தம் பெற்றோரின் வரலாறு ஆகியவற்றை மீறி வாழ்ந்த கதை இது.