தாய்மையின் தவிப்பை ஒரு வரியில் கூற இயலாது என்பதை உணர்ந்த ஆசிரியர் ஓராயிரம வரிகளில் அதை வெளிப்படுத்தி இருக்கிறார். ஜானகிக்கு குழந்தை இல்லாததால் தத்தெடுத்து வளர்கிறாள். வளர்ப்பு பிள்ளைக்கு பால் புகட்ட முடியாமல் அதற்க்கு ஒரு வாடகை தாய் வைக்கிறாள் அதன் பின் கதையில் ஏற்படும் திருபங்கள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. பெண்மை தாய்மைக்காக என்ன தவம் வேண்டுமானாலும் செய்ய துணிகிறது என்பதை இந்த நாவல் மூலம் அறிந்துகொள்ளலாம்.