தொலைக்காட்சித் தொடர்களில் அப்பா வேடத்தில் நடிக்கும் ஒருவரின் மன ஓட்டமாக வளரும் இக்கதை, அத்துறைக்கும் அப்பால் வாழும் 'வயது முதிர்ந்து கொண்டிருக்கும்' மனிதர்களின் வாழ்வியல் சார்ந்த சறுக்கல்களின் அபத்த அழகியலைப் பேசுகிறது.