நம் சமயத்துக்கேற்ப, நம் சௌகரியத்தின்படி, அந்தச் சிரிப்பில் அர்த்தத்தைப் படித்துக் கொண்டு, உத்தேசித்த காரியத்துக்குத் தெய்வத்தின் அனுமதி கிடைத்து விட்டதாக எண்ணிக் கொண்டு, காரியத்தில் இறங்குகிறோம். காரியம், எதிர்பார்த்தபடி அனுகூலமாக முடிந்தால், தெய்வம் சிரிக்கிறது என்கிறோம். மாறாகத் திரும்பி விட்டால், கல் சிரிக்கிறது என்கிறோம்.
ஆனால், சிரிப்பது தெய்வமுமில்லை கல்லுமில்லை. எண்ணம்தான் சிரித்துக் கொண்டேயிருக்கிறது.