Read Anywhere and on Any Device!

Subscribe to Read | $0.00

Join today and start reading your favorite books for Free!

Read Anywhere and on Any Device!

  • Download on iOS
  • Download on Android
  • Download on iOS

நாளை மற்றுமொரு நாளே...

ஜி. நாகராஜன்
3.90/5 (260 ratings)
'நாளை மற்றுமொரு நாளே ...’ நல்ல இசைவுகூடிய - ஆனால் அதை மறைத்து வைத்துக்கொள்ளும் - நாவல். அடிப்படை மதிப்புகளைப்பற்றி ஒரு சிரிப்பும் அழுகையும் இந்த நாவலில் இருக்கிறது.

-ஆற்றூர் ரவி வர்மா

--------

இது ஒரு மனிதன் ஒரு நாளைய வாழ்க்கை. நீங்கள் துணிந்திருந்தால் செய்திருக்கக்கூடிய சின்னத்தனங்கள், நிர்பந்திக்கப்பட்டிருந்தால் காட்டியிருக்கக்கூடிய துணிச்சல், விரும்பியிருந்தால் பெற்றிருக்கக்கூடிய நோய்கள், பட்டுக்கொண்டிருந்தால் அடைந்திருக்கக்கூடிய அவமானம், இவையே அவன் வாழ்க்கை. அவனது அடுத்த நாளைப்பற்றி நாம் தெறிந்துகொள்ள வேண்டாம்; ஏனெனில் அவனுக்கும்- நம்மில் பலருக்குப் போலவே - நாளை மற்றுமொரு நாளே!
Format:
Paperback
Pages:
143 pages
Publication:
2012
Publisher:
Kalachuvadu Publications
Edition:
Kalachuvadu Fourth Edition
Language:
tam
ISBN10:
8187477202
ISBN13:
9788187477204
kindle Asin: