பிரதீபன் வசுந்தராவை அவமரியாதையாக நடத்திய அதே நாளில் பெற்றத் தந்தையை இழந்தான். மறு நாளே வாழ்ந்த வீடு, சுகமான வாழ்க்கை எல்லாமே கை விட்டுப் போயின. ஒன்றுமில்லாமல் அவள் குடியிருந்த வீட்டின் எதிரேயே குடிவரும் நிலைமை அவனைச் சுட்டுப் பொசுக்கியது. என்றாவது அவன் தன் நடத்தைக்கு அவளிடம் விளக்கம் தர சம்மதிப்பாளா?