தற்காலிக நிம்மதியுடன் ப்ரஷ்ஷில் பேஸ்டை பிதுக்கிக் கொண்டு பல் தேய்க்க தொடங.கினாள்.சன்னல் வழியாக அந்த குன்று தெரிந்த்து . முதல் நாள் இரவு பயங்காட்டிய அந்த குன்று இப்போது சாதுவாக ...ஏன் பசுமை இழந்து கொஞ்சம் பரிதாபமாக கூட இருந்த்து .நேற்று ஏன் இந்த குன்று அவ்வளவு பயமளித்தது ...? நான் ஏன் அப்படி பயந்தேன் ...? என் மனம் பலவீனமாக இருந்த்தோ ....? எதனால் அந்த பலவீனம....? தனக்குள் யோசித்தபடி அந்த குன்றை உற்றுப் பார்த்த மணிமேகலை திடுக்கிட்டாள். சரசரவென ஒரு உருவம் அந்த குன்றின் மேல் ஏறுவது போலொரு தோற்றம் அவளுள் வந்த்து .தலையை உலுக்கிக் கொண்டவளின் உடல் நடுங்கியது .சை ...இதென்ன பிரமை ...? திடுமென அவளது முதுகு பின்னால் அதிர , மீண்டும் உடல் பதற திரும்பிப் பார்த்தாள்