சாரூபா தீனதயாளனை உண்மையாகத்தான் காதலித்தாள். அவனும் அப்படித்தான் என்று நினைத்தால் அவன் காதலுக்கு வேறு அர்த்தம் அல்லவோ கற்பித்தான்?