அடுத்த நிமிடமோ அடுத்த நாளோ, அடுத்த வருடமோ, அடுத்த நூற்றாண்டோ இந்த உலகில் என்னவெல்லாம் நிகழப்போகிறது என்பதைக் கணித்துச் சொல்லும் காலப்பணி ஒன்று இருந்தால் எப்படி இருக்கும் அதைத் தங்கள் வசப்படுத்திக்கொள்ள யார்தான் துடிக்க்மாட்டார்கள்? அப்படி ஒரு தேடலை நோக்கிப்போகும் கதை இது காப் பலகணி இருப்பதாகவே வாசகர்கள் நம்பிவிடக்கூடும் இப்படி ஒரு கருவி இருந்தால் நன்றாக இருக்குமே என்ற நினைப்பு இதைபடிக்கும் ஒவ்வொருவருக்கும் எழும். அறிவியிலின் தளத்தில் நின்று ஆன்மிகத்தைப் பார்ப்பதும், ஆன்மிக நம்பிக்கைகளின் அடிப்படையில் அறிவியலைப் பார்ப்பதும் இந்த நாவலின் ஸ்பெஷல். தீடீர் திருப்பங்களும் வித்தியாச கதாபாத்திரங்களும் அவர்களின் உரையாடல்களும் உங்களை வேறுஉலகத்துக்கு அழைத்துச் செல்லும்.
Format:
Kindle Edition
Pages:
392 pages
Publication:
2015
Publisher:
சூரியன் பதிப்பகம்
Edition:
1
Language:
tam
ISBN10:
ISBN13:
kindle Asin:
B07BDMW82M
ஐந்தும் மூன்றும் ஒன்பது [Ainthum Moondrum Onbathu]