Reader reviews:
இரும்புத்தோட்டம் மனதை உருக்கி எடுத்தது, தொழிலாளர் படும் துயரத்தை அப்படியே படம் பிடித்துள்ளீர்கள். அங்கு உள்ள ஊஈழல் மற்றும் அதிகார மமதையும் கதையில் நன்கு வெளிப்பட்டுள்ளது. பாராட்டுகள்.
- ஜேம்ஸ் சாமி, திருப்பத்தூர்.
ஒரு தொழிற்சாலை கதையான இதைப்போல நெசவாளர்கள், பனியன் தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்கள் போன்றோரின் வாழ்க்கையை சித்திரிக்கும் கதையையும் எழுதுவீர்களா?
- ராமசாமி, திருப்பூர்