பாரதி வரலாற்றைப் பலர் எழுதியிருக்கிறார்கள். இதில் வ.ரா. எழுதிய ‘மகாகவி பாரதியார்’ என்ற வரலாற்று நூல், பல வகையில் சிறப்பானது. வ.ரா. எழுதுவதைப் படிக்கும்போது, பாரதி பக்கத்தில் நின்று நம்மைப் பார்த்துக் கொண்டிருப்பதான உணர்வு ஏற்படுகிறது. அவர் நகைக்கும் ஒலி கேட்கிறது. பல சமயங்களில் நம்மோடு அவர் கை குலுக்குகிறார். பாரதி என்கிற மனிதரோடும் கவியோடும் மனம் கலந்து வாழ்ந்திருக்கிறார் வ.ரா.
- பிரபஞ்சன்
பாரதியைப் பற்றி தமிழில் எழுதப்பட்ட வரலாற்று நூல்களில் முக்கியமானவை என்று ஐந்து பட்டியலிடப்படுகின்றன. அவற்றில் முதலிடம் வ.ரா. எழுதிய 'மகாகவி பாரதியார்' என்ற நூல்தான்.