பெருங்கடலால் மட்டுமே மீனின் தாகம் தணிக்கமுடியும். ஞானநிலையே அக்கடல். அதை நோக்கிய பயணத்திற்காக மீன் துடிக்கிறது.
ரூமியை மொழிபெயர்ப்புச் செய்வது என்பது உண்மையில் ஒரு தியானப்பயிற்சியே. இப்பயிற்சியின் வழியே ஒருவர் ஞானத்தின் ரகசியத் தோட்டத்திற்குள் நுழைகிறார். விசித்திரங்களை அறிந்து கொள்கிறார்.
சத்யமூர்த்தியும் அதையே செய்திருக்கிறார். அவருக்கு என் மனம் நிரம்பிய வாழ்த்துகள்