'நியூரான் நதி' என்ற இந்த சைக்கலாஜிக்கல் திரில்லர் நாவல் இரண்டு இணை கதைகளின் ஊடே பயணிக்கிறது. ஒன்று சமகாலத்திலும், மற்றொன்று வரலாற்றுக் காலத்திலும் பயணிக்கும்.
இந்த நாவல் உங்களுக்கு ஒரு வேறுபட்ட வாசிப்பு அனுபவத்தைத் தரும் என்று நம்புகிறேன்.