ஒரு பெரிய கதைக்குள் சில சின்னக் கதைகள் இருக்கும் வகையில், 'கோஸ்ட்' என்ற நாவலை எழுதினேன். அதற்கு நல்ல வரவேற்பு இருந்ததால் அதே டெக்னிக்கில் இந்த நாவலை எழுதினேன். டிவி நிலையத்தின் செயற்பாடுகள், கோர்ட் நடவடிக்கைகள் குறித்துப் பலர் விவரங்கள் தெரிவித்ததால் சுவை பட எழுத முடிந்தது.