நமது பழைய பெருமைகளையும் இந்தியாவின் ஆன்மாவையும் கொன்று வரட்டு சீலம்பேசி,வேற்றுமை வளர்த்து, இரட்டை வேடம் போட்டு திரியும் ஜாதிப்பித்திலும் வரட்டு கெளரவத்திலும் தன்னை அழித்துக் கொண்டு அழிவை மறைத்துப் புது வேடம் போட்டு வாழும் பாமரப் பிராமணர்கள் நடுவே இந்தக் கதையில் வரும் சங்கரசர்மா ஒரு மகத்தான புரட்சிக்காரர்.என்று இந்நூலின் ஆசிரியர் கூறுகிறார்.