ஆட்டோ சங்கர் நம் சமூகத்தின் இருள் சூழ்ந்த மறுபக்கத்தின் மனசாட்சி. அவன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு சட்டம் அதற்குரிய தண்டனையை வழங்கியது. ஆனால், அந்தக் குற்றங்களுக்குப் பின்புலமாக இருந்த அதிகாரத்தின் கரங்கள் சட்டத்தின் சந்துபொந்துகள் வழியே தப்பித்தன. அவற்றை அடையாளம் காட்டுவதற்காக புலனாய்வு இதழான நக்கீரன் மேற்கொண்ட துணிச்சலான சாகசம்தான் இந்த மரண வாக்குமூலம். சங்கரின் கழுத்தைத் தூக்கு கயிறு நெரிப்பதற்கு முன்பாக, அவன் மீதான குற்றங்களின் பின்னணியில் இருந்த உண்மைகளின் கழுத்து நெரிக்கப்படாமல் வெளிப்படுத்தப்பட்டது. அதற்காக நக்கீரன் எதிர்கொண்ட சவால்களும் அதனை உச்சநீதிமன்றம் வரை சென்று சட்டரீதியாக பெற்ற வெற்றியும் இந்தியாவின் ஒட்டும