வரலாற்றுப் புதினங்களில் தமக்கெனத் தனித்துவப் பாணியைக் கையாண்டு வென்றவர் நா.பார்த்தசாரதி. வாசக நெஞ்சங்களை வசப்படுத்தும் வளமான தமிழ்நடை அவருடையது.அவரது காலத்தை வென்ற படைப்புகளில் மணிபல்லவம், பாண்டிமாதேவி, கபாடபுரம் ஆகிய மூன்று சரித்திர நவீனங்கள் மொத்தமாய் ஒரே மின்னூலாய் இப்போது உங்கள் கைகளில்!