"அரண்" போகும் வழியை தவறச் செய்யும் அடர்ந்த காடுகளை அரண் என்று அழைப்பதுண்டு...
மனித மனமும் பேராசை,குரோதம் வளர்த்துகொண்டு வெளிவர வழி இன்றி சில சமயம் சிக்கி தவிப்பதுண்டு. மூடநம்பிக்கைகளில் சிக்கி உண்மை எது பொய் எது என்று அறியாத வண்ணம் காலப்போக்கில் கட்டுகதைகளை ஏற்றுகொண்ட மனங்களும் உண்டு
அப்படிபட்ட மனிதர்கள் வெளிவர விருப்பம் இன்றி வாழும் இடம் தான் இந்த அரண்.