மனம் ஒவ்வாமல் மணம் புரியும் தம்பதிகளின் வாழ்வியல் போராட்டங்கள் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் அதை மையமாகக் கொண்டு திசை மாறும் வாழ்வு. ஆண், பெண் உறவின் சிக்கல்களை உளவியல் நிபுணரை போலச் சொல்ல ரமணிசந்திரனால் மட்டுமே முடிகிறது. கூடு விட்டு கூடு பாய்வது போல மனதிற்குள் நுழைந்து பார்க்கும் விதத்தை கற்று இருப்பார் போல நாவலை படித்தால் உங்களுக்கே புரியும்.