சுகா யாரைப் பற்றி எழுதினாலும், தாமிரபரணி ஆற்றின் ஈரம் சொட்டுகிறது.எல்லாம் அனேகமாக நான் அறிந்த நிகழ்வுகள், நான் பார்த்த மனிதர்கள், நான் நடமாடிய தெருக்களும் இடங்களும். ஆனால் அந்த நிகழ்வுகளும் மனிதர்களும் இடங்களும் சுகாவிடம் அபாரமானதொரு உயிர்ப்பையும் அசைவையும் அடைந்து விடுகிறார்கள், விடுகின்றன. -வண்ணதாசன்