காவியச் சூரியோதயங்களும், அண்ட கோள நட்சத்திரப் போர்களும், துரும்பின் மீதும், அரும்பின் மீதும் சுமத்தப்படும் குறியீட்டுத் தூண்களும், கருங்கல் சிற்பத்தின் மீது பூசப்பட்ட சுண்ணாம்புக் கற்பனையும், ஒட்டுப் பொட்டாய் உவமைகளும், தட்டுத் தட்டாய் மூன்று வரிகளிலும் உருவகங்களும் இல்லாமல் இயல்பாக அமைந்திருப்பதே, நா.முத்துக்குமாரின் ஹைக்கூக்களை மலைவாசஸ்தல சுகத்துக்கும், நலமான சுவாசத்துக்கும் உட்படுத்துகிறது.- நிர்மலா சுரேஷ்