நாம் விரும்பி தினம் தினம் செய்யும் ஒன்றை இனி செய்யவே முடியாது என்று ஆகிவிட்டால் பிறகு என்ன செய்வது? வாழ்க்கையை எப்படி நடத்துவது?
மீரா சிறப்பாக நடனமாடுவாள். வெளிநாட்டு அரங்கங்களில் ஆட ஒரு டூர் போகப்போகிறாள். பத்தே நாட்களில் டூரை ஏற்பாடு பண்ணிய சுந்தரேசனைத் திருமணம் செய்துக் கொள்ளப் போகிறாள். இனி என்ன குறை? சந்தோஷத்தில் மிதந்துக் கொண்டிருந்தவளை ஆஸ்பத்திரி படுக்கையில் படுக்க வைத்தான் டாக்டர் சுதாகர். அவளுடைய உயிரைக் காப்பாற்றினான் தான் ஆனால் வாழ்க்கையை?