மூவேந்தர்களில் நடுநாயகர்களாகத் திகழும் சோழர்களின் வரலாறு வண்ணமயமானது. கடல் கடந்து தமிழர் பெருமையை நிலைநாட்டியவர்கள், சோழர்கள் என்பதால் பண்டைய தமிழகம் என்றாலே உலகுக்கு சோழர்கள்தான் முதலில் நினைவுக்கு வருவார்கள். சிற்றரசுகள் போல் சிறுத்துக் கிடந்த சோழர்கள் எல்லோரையும் மலைக்க வைக்கும் வகையில் ஒரு பேரரசாக உருவெடுத்த சரித்திரம் மலைக்க வைக்கக்கூடியது.பாண்டியர்கள் வரலாறு நூலைத் தொடர்ந்து கிருஷ்ணன் எழுதியிருக்கும் இந்நூல் சோழர்களின் வரலாற்றை எளிமையாகவும் சுவையாகவும் விவரிக்கிறது. ஆட்சி, நிர்வாகம், கலை, இலக்கியம், கோயில் கட்டுமானம், போர், சமூகம் என்று பல தளங்களில் சோழர்கள் காலத்தை கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் நூல்.