Read Anywhere and on Any Device!

Subscribe to Read | $0.00

Join today and start reading your favorite books for Free!

Read Anywhere and on Any Device!

  • Download on iOS
  • Download on Android
  • Download on iOS

இதழ் வரி கவிதை | Idhazh Vari Kavithai (Tamil Edition)

Hema Jay
4.61/5 (61 ratings)
‘இதழ்வரி கவிதை’ மற்றும் ‘ஆயிரம் ஜன்னல் மனசு’ நாவல்களில் இடம்பிடித்த கவிதை(!?)களுடன் அவ்வப்போது எழுதிய சில கிறுக்கல்களையும் சேகரித்த தொகுப்பு இது. இவற்றை கவிதைகள் என்று பெயரிடுவது அதிகப்பிரசங்கித்தனம். எனவே கிறுக்கல்கள் என்ற வார்த்தையை கடன் வாங்கிக் கொள்கிறேன்.

ஒரு மாலை வேளையின் தேநீர் இடைவெளிக்குள் வாசித்து முடித்து விடுகிற இத்தொகுப்பு வாசிக்கும் உங்கள் இதழ்களில் அழகான புன்னகையைத் தோற்றுவிக்கலாம், சிறு சிந்தனையை விளைவிக்கலாம் – இப்படியெல்லாம் பில்ட்-அப் கொடுப்பது எனக்கே அதீதமாகத் தெரிகிறது :) எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போகிற போக்கில் புரட்டி ரசிக்கிற சிறு நூல் இது, அவ்வளவே.

* விலை குறித்திருப்பது கிண்டில் தேவைக்காக மட்டுமே. Pricing is not intended for sale.
** Suitable for Kindle Unlimited reads
Format:
Pages:
pages
Publication:
Publisher:
Edition:
Language:
ISBN10:
ISBN13:
kindle Asin:
B08NY1FJ2L