Read Anywhere and on Any Device!

Subscribe to Read | $0.00

Join today and start reading your favorite books for Free!

Read Anywhere and on Any Device!

  • Download on iOS
  • Download on Android
  • Download on iOS

நீலகிரி: பத்தொன்பதாம் நூற்றாண்டில் சிவசமுத்திரம் மற்றும் நீலகிரி பயணக் குறிப்புகள்

வானதி
4.13/5 (15 ratings)
1834இல் இந்தியாவில் இருந்து திரும்பி இங்கிலாந்து செல்லும் பயணத்தின் போது , லெப். ஜெர்விஸ் , நீலகிரி பற்றிய தனது நினைவுகளை பதிவு செய்கிறார். ஆங்கிலேயர்கள் நீலகிரியை கண்டறிந்து பதினைந்து வருடமே ஆகியிருந்தது. நீலகிரிக்கு செல்லும் வழி , தங்கும் இடங்கள் , அங்கு பார்க்க வேண்டியது , வேட்டையாட வேண்டிய விஷயங்கள் என பலவற்றையும் தொட்டுச் செல்கிறார். இன்றைய நமது 'ஊட்டி' சுற்றுலாவிற்கும் , இங்கு ஜெர்விஸ் விவரிக்கும் நீலகிரிக்கும் சிறிதும் சம்பந்தமில்லாதது , எந்த அளவிற்கு நாம் இந்த இடத்தை மாற்றிவிட்டோம் என்பதை வருத்தத்துடன் உணர வைக்கிறது. இந்த நூல் ஒரு வரலாற்று ஆவணமாக , நாம் காக்க மறந்துவிட்ட நமது நாட்டின் வளங்களின் எடுத்துக்காட்டாக இருக்கிறது.
ஜெர்விஸ் ஒரு ஓவியர். எனவே , புத்தகத்தில் அவர் வரைந்த பல படங்களும் , அவைக் குறிக்கும் இடங்களும் பற்றி உற்சாகமாக பேசுகிறார். இறுதியில் சிறு குறிப்பாக , வேறு சில இடங்களை அவர் வரைந்த படங்களும் , குறிப்புகளும் இருக்கின்றன.

அத்தியாயம் 1 - சிவசமுத்திரம்
அத்தியாயம் 2 - நீலகிரி
அத்தியாயம் 3 - யானை வேட்டை
அத்தியாயம் 4 - புனித ஸ்டீபன் தேவாலயம்
முடிவுரை
பின்னிணைப்பு 1 - பூந்தமல்லி
பின்னிணைப்பு 2 - வேலூர்
பின்னிணைப்பு 3 - லால்பேட்டை
பின்னிணைப்பு 4 - பெங்களூர்
பின்னிணைப்பு 5 - கிளோஸ்பேட்
Format:
Kindle Edition
Pages:
101 pages
Publication:
2020
Publisher:
Azhisi eBooks
Edition:
Language:
tam
ISBN10:
ISBN13:
kindle Asin:
B08F4FXL9N