பெயரளவில் இல்லாமல், திரைக்கலை சார்ந்து, ஞானத்தை முலைப்பாலாய் யாரும் ஊட்டாமல், கலைப்பாலாய் தன் அனுபவத்திலிருந்து தானே கறந்து, தன் அயராத உழைப்பால் புட்டியில் நிரப்பி பெத்தடின் மருந்தாய் தனக்குத்தானே புகட்டிக் கொண்டவர். எழுபதில் எழுவதே சிம்மசொப்பனம் (உட்கார்ந்து விட்டால் எழுப்பிவிட ஏழு பேர் தேவை) இவரின் 70+இல் கதை என்று சொல்லிவிட்டால் போதும், கலிவுக்கும் தைலியிக்கும் நடுவில், இவரது அனுபவங்கள் சீறிக் கிளம்பி சிவ தாண்டவமே ஆடும்.