மதுரிமாவும் உதயசந்திரனும் ஒருவரை ஒருவர் சந்தித்து பத்தே நாட்களில் திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்து விட்டனர். திருமணம் நடந்து பதினைந்தே நாட்களில் பிரிந்தும் விட்டனர். அவர்களுடைய வாழ்க்கை வாழ்நாள் முழுதும் தொடரும் கதையாகுமா அல்லது இரண்டே வார சிறுகதையாகி முடிந்துவிடுமா?