திவ்யபாரதியும் தயானந்தனும் ஒரே தெருவில் தான் வசித்து வந்தனர். இருவர் குடும்பத்துக் கடையும் ஒரே தெருவில் எதிரெதிரே ஒரே மாதிரிப் பொருள்களைத் தான் விற்றன. இருவரும் ஒரே லைப்ரரியில் தான் புத்தகங்கள் எடுத்துப் படித்தனர். இருவர் உள்ளமும் ஒரே மாதிரி தான் என்று சொல்லவே தேவையில்லை! என்றாலும் இத்தனை ஒற்றுமையிலுமே இந்த இருவருக்கிடையே எத்தனை வேற்றுமைகள்? அனைத்தையும் தாண்டி ஒன்று சேர்வார்களா திவ்யபாரதியும் தயானந்தனும்?