இந்தக் கதையை நான் 1984-85 இல் எழுதினேன். நாயகனும் நாயகியும் ஒருவருக்கொருவர் அந்தரங்கமாய் “விஜி” என்றும் ஜீவீ”என்றும் அழைப்பது போல் எழுதியிருந்தேன். அப்போது கையினால் கம்போசிங் பண்ணுவார்கள் பதிப்பாளரிடம் ’ஜீ’ என்ற எழுத்து குறைவாக இருக்கும் .அதனால் அச்சிட்டப் புத்தகத்தில் ஜீவி என்பதற்கு பதிலாக ரேகா என்று இருக்கும். இந்த கிண்டில் பதிப்பில் அந்த குறையை சரி செய்துள்ளேன்.
மற்றபடி நான் மிகவும் ரசித்து எழுதிய கதை இது.செல்போன் மட்டுமல்ல ஒரு லாண்ட்லைன் கூட அதிகம் இல்லாத காலம் அது.இன்றைய அதிவேக உலகம் போல் இல்லாமல் அமைதியாக வாழ்க்கை சென்ற காலம் அது. ஆனால் கதை விறுவிறுப்பாகத் தான் இருக்கும். படித்து ரசியுங்கள்.