சுமுகி - நித்யவாசன் திருமணம் காதலுக்காக நடந்தது அல்ல. அவரவர் தாய்மாருடைய பிரச்சினையைத் தீர்க்க நடந்த ஒப்பந்தத் திருமணமே. இதில் பரஸ்பர அன்புக்கோ காதல் செய்கைகளுக்கோ இடமே இல்லை என்பது இருவருக்கும் இடையே உறுதியாக ஒத்துக்கொள்ளப்பட்ட ஒன்று... பிறகு ஏன் இந்த மனம் இப்படி அலைப் பாய்கிறது?