மதுவந்தி - சுதர்மன் காதல் இனிமையாகத் தோன்றி மோதலில் முடிந்து உடைந்தது. அவன் கோபத்தில் பேசிய வார்த்தைகளால் அவள் வேலையும் போயிற்று. எப்படியோ மீண்டு வந்தால் புது இடத்திலும் அவன் வர மீண்டும் நடுத்தெருவில் நின்றாள் மதுவந்தி! எத்தனை முறை தான் அவள் தாங்குவாள்? இதற்கெல்லாம் உண்மையான காரணம் யார்?