புவனரஞ்சன் பவானியை ஒரு பயங்கர இக்கட்டில் இருந்து காப்பாற்றினான். செய்வன திருந்தச் செய்பவனாய் அவளுக்குப் பாதுகாப்பான நல்ல வேலையும் வாங்கித் தந்தான். பவானி மட்டுமில்லாமல் அவள் குடும்பமே அவனுக்கு நன்றிக் கடன் பட்டவர்களாயினர். ஆயினும் பவானி வேலை செய்த டாக்டரின் மகன் அங்கே வந்தது தெரிந்ததும் புவனனே வேலையை விடச் சொல்கிறானே! அவனுக்கு அவ்வளவு உரிமை உண்டா?